கப்பலோட்டிய தமிழன் இங்கே குப்பை கூட்டுவதும் ஏனோ,,
கடல் கடந்த தமிழன் இன்று கால்வாய் கடக்க சிரமம் தானோ,,
தாய் மொழியாம் தமிழ் மொழி இன்று அல்லல் படுவது ஏனோ,,
தமிழ் தாய் அதை மறந்ததினாலோ,,
வாரி வாரி வழங்கி கை வலிதது அன்றைய தமிழன் கர்னனுக்கு,
கை யேந்தி யேந்தி கை வலித்தது இன்றைய தமிழன் எனக்கு,
தகுதி இருந்தும்,திறமை இருந்தும்,நிறம் ஒரு குறைதானோ…???
இதுதான் இன்று நாம் வாழும் வாழ்கையா ?
இதை மாற்றிட வழிகள் இல்லையா??